எனக்கு இந்த நடி கையை பார் த்தால் தான் ப யம்.? என்னை ப லமுறை திட் டியிருக் காங்க..!! தி டீரெ ன்று ப ரபர ப்பு ஏ ற்படு த்திய விஜய் சேதுபதி..!!

பொ துவா க   சி னிமா   உ லகி ல்   ஏரா ளமான   புதுமுக   நடி கைகள்   உருவாகிக்   கொண் டிருக்கின் றார்கள். அவர்கள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து அதன் பிறகு சினிமாவை   வி ட்டு வி லகி   உள் ளார்கள். ஆனால், 90   காலகட் டத்தில்   பிரபல நடிகையாக நடித்த நடிகைகள் அதன் பிறகு சில   ஆண் டுகள்   சி னிமாவில்   நடி க்காமல்   ம றுபடி யும்   ரீ-என்ட்ரி   கொ டுத்து   ம க்கள் மத் தியில்   பிரப லமானவ ர்கள்.

 

அந்த வகையில் நடிகை திரிஷாவும் ஒருவர். த மிழ்   சி னிமா   உ லகில்   நடிகர் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடித்த   உ ருவான   திரை ப்படம்   தான் ஜோடி. இந்த   திரை ப்பட த்தில்   நடிகர் சிம்ரனுக்கு   தோ ழியா க   ஒரு   சி றிய   கதாபா த்திர த்தில்   நடித்து   சி னிமா   உ லகி ற்குள்   அறிமு கமா னவர்   தான் நடிகை திரிஷா.

 

அதனை தொடர்ந்து   மூ ன்று   வருட ங்களு க்கு   பிறகு நடிகர் சூர்யா   நடி ப்பில்   வெ ளிவந்த   மௌ னம்   பேசி யதே   என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   கதாநா யகியாக   அறிமுக மானார்   என்பது   குறிப்பிட த்தக்கது. அந்த   திரைப்ப டத்தை   தொடர் ந்து   மனசெ ல்லாம், சாமி, லேசா லேசா, கில்லி, ஆயுத   எழுத்து, திரு ப்பாச்சி, ஆதி,

 

குருவி   போன்ற   ஏரா ளமான   திரை ப்பட ங்களில்   நடித்து   பிரபல மானார். இதனை தொடர்ந்து நடிகை திரிஷா முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் கமல், விஜய், சூர்யா, அஜித், விக்ரம் போன்ற பல   நடிக ர்களின்   திரை ப்பட த்தில்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும், இவர்   த மிழ்   நடி கை   மட் டுமல்லா மல்   தெலு ங்கிலு ம்   முன்னணி   நடி கையாக

 

திக ழ்ந் து   வந்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. இதனைத்   தொடர்ந்து   இவர் 90   காலக ட்டத்தி ல்   கனவு க்கன் னியாக   இருந்து   வந்து ள்ளார். இப்படி ஒரு நிலையில் நடிகை   த்ரி ஷாவை   பார் த்தால்   எனக்கு   ப யமா க   இருக்கும் என்று ஒரு நடிகர் கூறியுள்ளார். அது வேறு யாரும்   கிடை யாது   நடிகர் விஜய் சேதுபதி தான்   சமீப த்தில்   பேட்டி ஒன்றில்

 

நடிகை திரிஷாவை பற்றி அவர்   பேசியு ள்ளார். சி ன்ன   வ யதி ல்   இருந்து   திரி ஷாவை   பார் த்ததால்   எனக்கு மிகவும்   ப ய ம். திஷாவின் பெயரை   சொ ல்லி   தான் என் அம்மா என்னை   மிர ட்டுவா ர்   எனக்   கூறியு ள்ளார். அது மட்டும் அல்லாமல் திரிஷா   த ன்னை   விட   வ யதி ல்   மிகவும்   சி றியவ ர்   எனக்கும் அவருக்கும்

 

கி ட்டத்த ட்ட   ஏழு எட்டு   வருட ங்கள்   வ யது   வி த்தி யாசம்   இருக்கும். ஆனால், திரிஷாவை தான்   எல்லோ ரும்   சீ னியர்   என்று   சொ ல்கின்றா ர்கள். ஆமாம்,   உ ண்மையில்   சி னிமாவி ல்   என்னை விட   சீ னியர்   தான் என்று விஜய் சேதுபதி   சமீப த்தில்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.