இ னிமே நீங்க நடி க்காதீ ங்க.. உங்க ளுக்கு செ ட்டே ஆகவி ல்லை..!! முன்னணி நடிகையை வி மர்சி த்த ரசிகர்..!! அதற்கு அவர் என்ன சொ ன்னார் தெரி யுமா.?

த மிழ்   சி னிமா   உ லகில்   2011 ஆம்   ஆ ண்டு   வெ ளிவந்த   அவ ர்களு ம்   இவ ர்களு ம்   என்ற   திரை ப்பட த்தின்   நடி ச்சதன்   மூ லம்   அ றிமுகமா னவர்   தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அந்தத்   திரை ப்பட த்தை   தொடர் ந்து   இவர்   அ ட்டக த்தி, கா க்கா   மு ட்டை, த ர்மது ரை, கு ற்றமே   த ண்டனை, ர ம்மி, கனா   உள் ளிட்ட   திரை ப்பட த்தில்   நடித்த தனது   சிற ப்பான   நடி ப்பை   வெளி க்காட் டி   தன க்கான

 

ஒரு   ரசிக ர்கள்   பா ட்டாள த்தை   உ ருவாக் கி   உ ள்ளார்   என்று தான் சொல்ல   வே ண்டும். மேலும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்   கதை க்கு   மு க்கிய த்துவம்   வாய் ந்த   திரை ப்பட ங்களை   மட் டுமே   தேர் ந்தெடு த்து   நடித்து   வருகி ன்றார். மேலும், இவர் நடித்த அனைத்து   திரை ப்படங்க ளுமே   ம க்களி டம்

 

நல்ல   வரவே ற்பு   பெ ற்று   தான்   வருகி ன்றது. மேலும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்   த மிழ்   மட்டுமி ன்றி   தெலு ங்கு   சி னிமாவி லும்   நடித்த   வருகி ன்றார்   என்பது   குறி ப்பிடத்த க்கது. இப்படி ஒரு நிலையில்   சமீப த்தில்   அவர்   சமூ க   வலைத ள   பக்க த்தில்   ரசிக ர்களுட ன்   பேசி க்கொ ண்டு   இருந்தார்.

 

அப்பொழுது   அவரி டம்   ரசிக ர்கள்   ப லரும்   கே ள்வி   எ ழுப்பி   வந் துள்ளா ர்கள். அதில்   உங்க ளுக்கு   எப்போது   தி ரும ணம்   என்று   கே ட்டார். அதற்கு   தெ ரியவி ல்லை   என் றும்   உங்க ளுக்கு   தி ரும ணம்   ஆகி   வி ட்டதா   என்று   கே ட்டத ற்கு   ஆகவி ல்லை   நான்   இ ன்னும்   சி ங்கி ளாக   தான்   இருக்கி ன்றேன்   எ ன்றும்   கூறிவ ந்துள் ளார்.

 

ஒரு படி   மே லே   செ ன்று   ஒரு   ர சிகர்   நீங்க   ரொ ம்ப   கி ளாம ரா   நடி க்காதீ ங்க   அது   உ ங்களு க்கு   செ ட்   ஆகவி ல்லை   த யவு   செய்து அதை   ப ண்ணாதீ ர்கள்   என்று ஒரு ரசிகர்   கூ றியுள்ளார். அதற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ம்ம்ம்ம் சரி என   சிரி த்து   கொ ண்டே   பதில்   அளி த்துள் ளார். இந்த   த கவல்   தான் தற்போது   இணைய த்திலே யே   மிக   வைர ளாக    பரவி   வருகி ன்றது…

 

Comments are closed.