வெளி உலகுக்கு பெரிதாக காட்டாமல் வளர்த்த ராகவா லாரன்ஸ் மகள் யார் என்று தெரியுமா? இவ்வளவு பெரிய மகள் இருக்கா!!

64

நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் லாரன்ஸ்.நடந்திருக்கு பிரபு தேவாவிற்கு அடுத்த படியாக தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர் என்றால் அது லாரன்ஸ் மட்டுமே.!தமிழில் அற்புதம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார்.பின்பு சில வருடங்களுக்கு பிறகு முனி திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் வெற்றி பெற அந்த திரைபடத்தில் 4 பாகங்களை எடுத்து அணைத்து பாகங்களும் வெற்றி பெற்றன.அது மட்டும் அல்லாமல் மேலும் பல படங்களை நடித்துள்ளார்.இன்று இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது,அதற்க்கு காரணம் இவர் செய்யும் நல திட்ட உதவிகளும் ஒன்று.

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் தங்களுக்கு வரும் அதிகப்படியான பணத்தால் மற்றவர்களுக்கு உதவி வருகின்றனர். ஆனால், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். அதற்கென தனியாக ஒரு டிரஸ்ட் வைத்து நடத்தி வருகிறார்.

உலகெங்கிலும் கொ ரொனோ பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது,நம் தமிழகத்திலும் இந்த பாதிப்பு இப்பொழுது மிகவும் அதிகமாக உள்ளது.பெரிய பெரிய நிறுவனங்கள் முதல்,பெரிய நடிகர்களும் தன்னால் இயன்ற நிதியை அரசிற்கும்,சங்கங்களுக்கு கொடுத்து உதவுகின்றனர்.அந்த வகையில் நடிகர் ராகவா லாரான்ஸ் கொடுத்த பணம் இப்பொழுது தமிழ் நடிகர்களிலேயே அதிகமான பணம் ஆகும்.

கொ ரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ 3 கோடி நிதியுதவி செய்துள்ளார் இவர் பிரதம நிவாரண நிதிக்காக ரூ 50 லட்சம் ரூபாயும் தமிழக முதல்வர் நிதிக்காக ரூபா 50 லட்மும் வழங்கியுள்ளார்மெப்சி தொழிலாளர்களுக்கு ரூ 50 லட்சமும் நடன கலைஞ்னர்களுக்காக ரூபாய் 50லட்சமும் அளித்துள்ளார் இதைவிட மேலும் மாற்று திறனாளிகளுக்காக ரூ 25 லட்சமும் மற்றும் ஏழை மக்களுக்கு ரூ 75 லட்சமும் வழங்கியிருந்தார்

இந்த நிலை இவரின மனைவி யாரு இவயின் சகோதகர் யாரு என்று பெரிதாக எல்லோருக்கு தெரியவில்லை என்றாலும் ஒரு சிலருக்கு தெரியும் இந்த நிலையில் இவரின் செல்ல மகளின் போட்டோ வைரலாகி வருகின்றது

Comments are closed.