அம் மாவுடன் அமைதி யாக போஸ் கொடு க்கும் இந்த குழ ந்தை யார் தெரி யுமா.? அடடே, இந்த முன்னணி நடிகை தான் இந்த குழ ந்தை யா.? புகைப்ப டத்தை வெளி யிட்டு ரசிகர்க ளுக்கு இ ன்ப அதி ர்ச்சி கொடு த்த நடிகை..!!

இந்த    சி னிமா   உ லகில்   ஏரா ளமான   நடி கைகள்   ஆர ம்ப   காலக ட்டத்தி ல்   சி று   கதாபா த்திர த்தின்   மூ லம்   நடித்த அதன் பிறகு   ரசிக ர்கள்   ம த்தியில்   தன க்கென   வரவே ற்பைப்   பெற்ற பிறகு இன்று   நடி கைகளா க   ஒருசிலர்   உரு வாக்கியு ள்ளா ர்கள். அந்த வகையில்   த மிழ்   சி னிமா   உ லகில்   இ ளம்   அ றிமுக   நடி கையாக   திக ழ்ந் து   வ ந்தவர்தா ன்   நடிகை இனியா.

 

இவர்   த மிழ், மலை யாளம், ஆங் கிலம்   போன்ற பல   மொ ழி   தி ரைப்பட ங்களிலும்   நடித்து   வருகி றார். தனது சிறு  வய தில்   ஆ ங்கில   குறு ம்படம்   மற்றும்   ம லையாள   தொலை க்காட்சியில்  குழ ந்தை   நட்சத் திரமாக   நடித் துள்ளார்   என்பது   குறி ப்பிடத்த க்கது. மேலும்,  திரு வனந் தபுரத்தில்   நடைபெற்ற   மிஸ்   அழ கிப்   போ ட்டியில்   வெ ற்றி   பெற்று

 

வா கை   சூ டினார்.  இதனை தொடர்ந்து 2010ஆம் ஆண்டு   வெ ளிவந்த   பாட சாலை   என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   த மிழ்   சினி மாவில்   அறிமுக மானார்.  தனது முதல்   திரை ப்படத்தில்   பெ ரிய   அ ளவில்   வெ ற்றி   பெறா மல்   இ ருந்த   நிலையில் 2011ஆம் ஆண்டு நடிகர் விமல் நடித்த   வெ ளிவந்த   வா கை   சூ டவா   என்ற   திரைப்ப டத்தில்   கதாநா யகியாக   நடித்து

 

ம க்கள்   மத்தி யில்   மி குந்த   வர வேற்பை   பெற்று   இரு ந்தார்.  இந்த   திரை ப்படத்தி ற்கு   சிற ந்த   அறி முக   நடி கைக்கான   எடி சன்   விரு து    பிலி ம்பேர்   வி ருது,    விஜய்   வி ருது   ஆகியவை   கிடை த்தது.  அந்த வகையில்   மௌ னகுரு, அம் மாவின்   கைப் பேசி, சென் னையில்   ஒரு நாள், யுத் தம்   செய்,  நான்   சி வப்பு

 

ம னிதன், காக் கா மு ட்டை , மா சாணி   போன்ற   ஏரா ளமான   திரை ப்படம்   நடித்து ள்ளார்.  நடிகை இனியா தனது   அ ழகான   தோற்றத் தாலும்   சிற ப்பான  நடிப் பாலும்  தன க்கென   தனி ரசிகர்   பட்டாள த்தையே   வைத்திரு ந்தார். இவர்   பெரு ம்பாலும்   மலை யாள   சினிமா வில்   முன் னணி   நடி கையாக   நடி த்து   வருகி றார்.

 

இதுமட் டுமல்லாம ல்   மியா குறு ம்பட   ஆல் பத்தில்   உ தவி   இயக்கு னராக   பணியா ற்றி   வரு கிறார். மேலும், நடிகை இனியா   கடை சியாக   தமி ழில்   வைகை  எ க்ஸ்பி ரஸ்   என்ற   திரை ப்படத்தி ல்   நடி த்திரு ந்தார்   என்பது   குறி ப்பிட த்தக்கது.  இந்த   நிலை யில்   நடிகை இனியா   சி றுவய தில்   தனது   அம் மாவுடன்   எடு த்துக்கொ ண்ட   புகைப்ப டத்தை   இணைய த்தில்   வெளி யிட்டு   உ ள்ளார்…

 

 

Comments are closed.