அன்று கமல் பட த்தில் நடித்த கு ழந் தை நட்ச த்திரம் இன்று பிரபல இய க்குனரா.? என்னது, அஜி த்தை வை த்து இந்த ஹி ட் பட த்தை இய க்கியு ள்ளாரா..!! இணைய த்தில் வைர லாகும் புகை ப்படம் உள்ளே..!!

சி னிமாவை   பொரு  த்தவரை   கு ழந் தை   ந ட்சத்தி ரமாக   தோ ன்றி   அதன் பிறகு   திரை ப்பட ங்களில்   மிக   பிரப லமான   நடிக ராக   ப லபேர்   அ டுத்து   வருகின் றார்கள். அந்த வகையில்   ஷா லினி, மீனா என பல   கு ழந் தை   நட்ச த்திர ங்கள்   சி னிமாவில்   நடித்து அதன் பிறகு   மிக ப்பெரிய   கதாநா யகியா க   வள ர்ந்து ள்ளார்   என்பது   குறிப்பி டத்தக்கது. மேலும்,   உ லக   நாயக ன்   கம ல்ஹாசன்   கூ ட   ஆ ரம்ப   கால த்தில்   கு ழந் தை   நட்ச த்தி ரமாக   நடித்த

 

அதன் பிறகு தான்   சி னிமா   து றையில்   தன க்கென   ஒரு   இட த்தை   பி டித்த   ம க்கள்   ம த்தியில்   பி ரபலம்   ஆகியு ள்ளார். அதே போன்று   கு ழந் தை   நட்ச த்திர மாக   நடி த்து   ம க்கள்   ம த்தியில்   அ றிமுகமா னவர்    தான்   சா க்ரி   டோலெ ட்டி. மேலும்,   ச லங்கை   ஒ லி    என்ற   திரை ப்பட த்தில்   பரதநா ட்டிய   கலை ஞராக   நடி த்தவர்   கம ல்.

 

அதில் ஒரு   சி றுவ னை    அழை த்து   புகை ப்படம்   எடுக்க   சொ ல்லி   இரு ப்பார். அந்த   சி றுவன்   த ப்புத்த ப்பாக   புகை ப்பட த்தை   எடுத்து   கொடு த்திரு ப்பார். அதேபோ ன்று   இய க்குனர்   பாக் யராஜின்   சி ன்ன   வீடு என்ற   திரை ப்பட த்திலும்   நடித்திரு ப்பார். இது   போ ன்ற   பல   திரை ப்பட ங்களில்   இந்த   சி றுவன்   கு ழந் தை   நட்ச த்தி ரமாக   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பி டத்தக்கது.

 

அதன் பிறகு அவர்   என் னவா னார்   என்று   பலரு க்கும்   தெரி யாமல்   இருந்த நிலையில் தற்போது இவரை   ப ற்றிய   த கவல்   இணைய த்தில்   வைர லாகி   வருகி ன்றது. தற்போது இவர்   பி ரபல   இயக்கு னராக   உள்ளார். இவரு டைய   தந்தை ஒரு   மரு த்துவ ர். ஆனால்,   இவ ருக்கு   சி னிமாவில்   தான்   அ திகமாக   ஆ ர்வம்   இரு ந்தது.

 

அதன் பிறகு இவர் ஒரு சில   திரை ப்பட ங்களுக்கு   ஸ்கிரி ப்ட்    எழுதிக்    கொடு த்துக்   கொ ண்டிரு ந்தார். அந்த வகையில்   அவரு டைய   அ ப்பா வுக்கு   இய க்குனர்    பா க்யராஜ்,  கே விஸ்வநாத், பாலச்சந்தர்    போ ன்றவ ர்களுடன்   பழ க்கம்   ஏற்ப ட்டது. அதன்   மூல மாகத்தா ன்    சா க்ரி   டோலெ ட்டி    சி னிமா   வா ய்ப்பு   கிடை த்தது   என்று கூட   சொல் லலாம்.

 

அதன் பிறகு இவர்   அமெரி க்காவில்   பிஎம்எஸ் டிகிரி   படி த்து   முடித்து ள்ளார். அதன் பிறகு டிஸ்னி என்ற   நிறுவ னத்தில்   வேலை செய்து கொண்டு   வ ந்திரு ந்தார். அப்போது   தசா வதாரம்   பட த்தி ற்காக   நடிகர்   கம ல்ஹாசன்   அமெரி க்கா   சென்று   இரு ந்தார். அப்போது இவரை   ப ற்றி   பேசியு ள்ளார். அதனைத்   தொடர் ந்து   தன் னுடைய

 

திரை ப்பட த்தில்   கு ழந் தை   நட்ச த்தி ரமாக   நடித்த நடிகர் தற்போது   இய க்குனராக   ஆகியு ள்ளார்   என்று   ஆ ச்சரி யப்ப ட்டார்    கமல். இதனைத்   தொடர் ந்து   நடிகர்   கம ல்   நடி ப்பில்   வெ ளியான   உன் னைப்போ ல்   ஒ ருவன்   என்ற   திரை ப்பட த்தை   தெலு ங்கில்   ஈ நாடு என்ற பெயரில்   இய க்கியிரு ந்தார். அதனைத்   தொடர் ந்து   நடிகர்   அஜி த்தின்   பி ல்லா-2

 

பட த்தையும்   இவர்தான்   இயக்கி யுள்ளார்   என்பது   குறிப்பி டத்தக்கது. இதைத்    தொட ர்ந்து   இ ந்தியி லும்   ஒரு   திரை ப்பட த்தை   இயக்கி யுள்ளார். அதன் பிறகு   த மிழ்   திரையு லகில்    லே டி    சூப்பர்   நய ன்தாராவை   வை த்து   கொ லையுதி ர்   கா லம்   என்ற ஒரு   திரை ப்பட த்தை   இய க்கியு ள்ளார். அந்த வகையில் தற்போது    இவ ரின்    புகை ப்பட ங்கள்   ச மூக   வலை த்தள த்தில்   வைர லாக   பர வி   வருகி ன்றது…

 

Comments are closed.