என்னது, நடிகர் கமலுக்கு நான்காவது திருமணமா.? அதுவும் இந்த நடிகையுடனா.? லீக்கான புகைப்படம்..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி மூத்த நடிகர் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல் என்பவர். இருவர் சிறுவயதிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார். மேலும், இவர் சிறந்த நடிகர் மட்டும் இல்லாமல் தயாரித்து இயக்குனர் பாடகர் என

 

பல திருமலை கொண்டு சினிமாவில் வலம் வருகிறார். இவர் தற்பொழுது இந்திய இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவு ரசிகர் மத்தியில் வரவேற்பு இருந்து வருது இந்த திரைப்படத்தின்

 

போட்டோஸ் மட்டும் வெளியிட்டது தொடர்ந்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கமல்ஹாசனுடன் பல நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டு வந்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

அந்த வகையில் பலனடையுடன் இவர் காதலிலும் லிவிங் டு முறைப்படி வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு பத்திரிகையில் போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் என்னவென்றால்

 

நடிகை பூஜா குமாருடன் இருக்கும் படி அந்த புகைப்படம் தான் வருங்கால முதல்வர் கமலுக்கு நான்காவது திருமணம் அதுவும் நடிகை பூஜா குமாருடன் ரகசிய உறவு என்று குறிப்பிட்டு போஸ்டர் வெளியிட்டு இருந்தார்கள் அது தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.