மும்பையில் தொடங்கிய வேட்டையன் படப்பிடிப்பு..!! ரஜினியுடன் கலந்து கொண்ட அமிதாபச்சன்..!!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தற்போது நடிகர் ரஜினி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறது என்று அனைவருக்கும் தெரிந்துகொண்டுதான்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலை படத்தின் சூட்டிங் சென்னையில் முடிந்ததை தொடர்ந்து

 

தூத்துக்குடி ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டு வந்துள்ளது. அதை தொடர்ந்து தற்பொழுது மும்பையில் தொடங்க முடிவெடுத்துள்ளார்கள். அந்த வகையில் படத்தின் சூட்டிங் மும்பையில்

 

தொடங்கியதை தொடர்ந்து ரஜினியுடன் அமிதா இணைந்து பேசியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் வெளியாகி உள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில்

 

இவர் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.