பல திரை ப்பட ங்கள் மற்றும் மெட்டி ஒலி சீ ரியலில் நடித்த நடிகை சிந்து..!! நடுரோ ட்டில் விழு ந்து இ றந் தது ஏன்.? வா ழ்வில் இப்படி ஒரு சோ கமா..!!

சி னிமாவில்   உள்ள   ஏரா ளமான   நடிகை தற்போது   சி னிமாவை   வி ட்டு   வி லகி   உள் ளார்கள். அதன் பிறகு   சீ ரியல்   பாக் கம்   சென்று   விடுகி றார்கள். அந்த வகையில் த மிழ்   சினி மாவில் ஒரு   கால த்தில்  பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சிந்து. இவர் நடித்த   இணைந்த கைகள், பர ம்பரை, நம்ம வீட்டு  க ல் யா ண ம்,

 

மேலும்  AVM தயாரித்த அன்பே அன்பே உள்பட 60   திரைப்ப டங்க ளுக்கு   மேல் நடித்து இருக்கிறார் என்பது   குறிப்பிட த்தக்கது. பின்னர்   மி கவும்   பி ரப லமான   சீரி யலான    மெட்டி ஒலியில்   மு க்கி யமான   க தாபா த்திர த்தில்   நடிகை சிந்து நடித்து வந்தார்.

 

மேலும்   கன் னடத்   திரை ப்பட   இயக்குனர் ஒருவரை   தி ரும ணம்   செய்து கொண்ட   நடிகை  சி ந்து  தி ரும ணமான   10  ஆ ண்டுகளில்   அவரை   விவா கரத்து பெற்று   பிரி ந்தார். மெலும் நடிகை   சிந்துவுக்கு  மக ள்   உ ள்ளார். இதன் பின்னர் பிரபல   தொ லைகா ட்சி  நடிகர் ரிஷியை   தி ரு ம ண ம்  செய்து கொண்டு அவருடன்   நுங்கம்பா க்கத்தில்   வசி த்து   வருகிறார்.

 

இந்த நிலையி ல் கடந்த 2005ஆம் ஆண்டு சுனாமி   க டல்   கொ ந்தளி ப்பால்   பா திக்க ப்பட்ட   மக்க ளுக்கு   நிதி   திர ட்டு   வத ற்காக   சென்னை அண் ணாநகரில்   சின்ன த்திரை   நடிகர், நடிகைகள் வீதி   வீ தியாக, ஊர்  வ லமாக   சென் றனர். இந்த   நிக ழ்ச்சி யில்   நடிகை சிந்து ஆ ர்வமாக   கல ந்து   கொ ண்டு 10 கி.மீ தூரம் நடந்து சென்று நிதி   தி ர ட் டி னார்.

 

அப்போது மதியம் 2 மணியளவில்   ம ய ங்கி   ந டுரோ ட் டில்   விழு ந்த நடிகை சிந்து அவரால் பேச   மு டி யா மல்   தவி த்தார். உ டனே அவரை   அண் ணா   நகரில் உள்ள ஒரு தனியார்   மரு த்துவம னையில்   சே ர்த் தனர். அங்கு அவருக்கு   மரு த்துவ ர்கள்   தீவி ர   சிகி ச்சை  அ ளி த்தனர். நடிகை சிந்துவின்   உ டல்   நிலை, க வலைக்   கி டமாக   இரு ந்தார்.

 

பின்னர் நடிகை   சிந் துவுக்கு   தி டீ ர்   என்று மா ரடை ப்பு   ஏ ற்ப ட்டது. பிறகு   மரு த்துவ ர்கள்   எவ்வ ளவோ  மு ய ற்சி  செ ய்தும் அவரது   உ யிரை   கா ப்பா ற்ற   மு டியவி ல்லை. இறுதியில்  நடிகை சிந்து  மர ணம்   அ டை ந்தார். வெறும் 33 வயதில் நடிகை  சிந்து   ம ர ண மடை ந்தது   திரையு லகினர்   மற்றும்   ரசிக ர்களை   அந்த   சம யத்தில்    சோக த்தில்   ஆ ழ்த்தியது…

 

Comments are closed.