முதி யவரின் வி த்தியா சமான கடைசி ஆசை..!! நி றைவேறிய 2 மணி நேர த்தில் பி ரிந்த உ யிர்..!! என்ன ஆ சை தெரி யுமா.?

ம ரண படுக்கை யில் இருந்த 61 வயது முதியவர் வி த்தியாச மான க டைசி ஆசைஒன்றை தெரிவித்தார். அது நிறைவேறிய 2 மணி நேரத்தில் அவர் உ யிர் பிரி ந்தது. மோ ட்டார்சை க்கிள்கள் மீது தீ ராக்காத லுடன் இருப்பவர்கள் நம்மில் ஏராளம். 18 வயது இளைஞர்கள் ஆகட்டும் அல்லது 60 வயதை கடந்த முதியவர்கள் ஆகட்டும், மோ ட்டார் சைக்கி ள்கள் மீதான அந்த காதல் மட்டும் எப்போதும் மாறவே மாறாது. 61 வயதான ஜான் ஸ்டேன்லியும் கூட அ ப்படி ப்பட்டவ ர்தான்.இளம் வயது முதலே மோட்டார்சைக்கிள்கள் என்றால் ஜான் ஸ்டேன்லிக்கு அவ்வளவு பிரியம்.

குறிப்பாக இன்றைய இளைஞ ர்களின் கனவாக இருந்து வரும் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது ஜான் ஸ்டேன்லி அதிக ஈடு பா டு காட்ட கூடியவர். ஆனால் ஜான் ஸ்டேன்லியை பு ற்று நோ ய் வாட்டி வதைத்தது. சுவாச கருவிகளின் உதவியுடன்தான் அவர் சுவாசித்து வந்தார்.உ டல் நிலை மிகவும் மோ சமா ன நிலையில் இருந்ததால், ஜான் ஸ்டேன்லியால் நடக்க கூட முடியாது.

அவர் படுத்த ப டுக்கை யாகதா ன் கிடந்தார்.ஆனால் அவரது ஆழ் மனதிற்குள் கடைசி ஆசை ஒன்று இருந்தது. தான் உ யிருக் கு உயிராக நேசித்த ஹார்லி டேவிட்சன் மோ ட்டார்சை க்கிள்க ளின் கர்ஜனையை, உ யி ரி ழப்ப தற்குள் மீண்டும் ஒரு மு றையாவ து கேட்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.ஜான் ஸ்டேன்லியின் க டைசி ஆ சையை அவரது உ றவின ர்கள் புரிந்து கொ ண்டனர்.

எனவே ஜான் ஸ்டேன்லியின் நெருங்கிய உறவினரான மைக்கேல் ஸ்மித் உடனடியாக செயலில் இ றங் கினார். இதன் ஒரு பகுதியாக பைக் ஆ ர்வ லரான டேவிட் தாம்ப்சன் என்பவரை மைக்கேல் ஸ்மித் தொடர்பு கொண்டார்.அவரிடம் ஜான் ஸ்டேன்லியின் க டைசி ஆ சையை தெரிவித்தார். உடனே பேஸ்புக்கில் டேவிட் தாம்ப்சன் போஸ்ட் ஒன்றை வெளியிட்டார். அதில் ஜான் ஸ்டேன்லியின் கடைசி ஆ சை குறித்து அவர் உரு க்கமாக வி வரித்தி ருந்தார்.

அத்துடன் பு ற்று நோ யால் துன்பப்படும் அந்த முதியவரின் கடைசி ஆ சையை நிறைவேற்ற விரும்பும் பைக் ஆர்வலர்கள் அனைவரும் ஜான் ஸ்டேன்லியின் வீடு முன்பு ஒன்று திரள வேண்டும் என்ற கோரி க்கையை யும் டேவிட் தாம்ப்சன் வைத்தார். மனதை உருக்கும் டேவிட் தாம்ப்சனின் இந்த பேஸ்புக் போஸ்ட் உடனடியாக வைரல் ஆனது. 200க்கும் மேற்பட்ட பைக் ஆர்வலர்கள் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சை க்கிள்க ளுடன் ஜான் ஸ்டேன்லியின் வீடு முன்பு திரண்டு விட்டனர்.

இவர்களில் சிலர் நெ டுந்தொ லைவு கடந்து ஜான் ஸ்டேன்லியின் வீட்டை அ டைந்திருந் தனர்.
டேவிட் தாம்ப்சனின் பேஸ்புக் பதிவை பார்த்ததும், சற்றும் யோசிக்காமல் ஜான் ஸ்டேன்லியின் வீடு நோக்கி அவர்கள் கிளம்பி வந்து விட்டனர். இதன்பின் அவர்கள் அனைவரும் இன்ஜினை ஸ்டார்ட் செய்து பைக்கை முறுக்க, அந்த சப்தத்தை கேட்டு ஜான் ஸ்டேன்லி மகிழ்ந்து போனார்.

அந்த நேரத்தில் ஹார்லி டேவிட்சன் மோ ட்டா ர்சைக்கி ள்களின் கர்ஜனையை இன்னும் நன்றாக கேட்க ஏதுவாக, ஜான் ஸ்டேன்லியின் உ றவின ர்கள் அவரை வீட்டிற்கு வெளியே தூக்கி வந்து அமர வைத்தனர். அப்போது பைக் ஆர்வலர்களை நோக்கி கைய சைத்து தனது ம கிழ்ச் சியை வெ ளிக்கா ட்டினார் ஜான் ஸ்டேன்லி. இதனால் பைக் ஆ ர்வல ர்கள் அ னைவரும் எமோஷனல் ஆனார்கள்.

அதனை வா ர்த்தைக ளால் விவரிக்க இயலாது. இதன்பின் 2 மணி நேரம்தான் கடந்திருக்கும். தனது க டைசி ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியுடன் இவ்வு லகை விட்டு பி ரி ந்தார் ஜான் ஸ்டேன்லி. ம னை வியின் கரங்களை பற்றியிருந்த ச மயத்தி ல் ஜான் ஸ்டேன்லியின் உ யிர் பிரி ந் தது. இது குறித்து ஜான் ஸ்டேன்லியின் ம னைவி கூறுகையில் தான் விரும்பிய சப்தத்தை அவர் கடைசியாக கேட்டு விட்டார்.

அவர் ம கிழ்ச் சியடை ந்திரு ப்பார் என நினை க்கிறேன் என்றார். ஒரு மனிதருக்காக இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது என ஜான் ஸ்டேன்லியின் பேத்தியும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஜான் ஸ்டேன்லி உயி ரி ழப் பத ற்கு முன்பாக புதிய ஹார்லி டேவிட்சன் பைக் ஒன்றை வாங்கியிருந்தார். ஆனால் அவரால் அதனை மூன்று முறை மட்டுமே ஓட்ட முடிந்தது. ம ர ண படு க்கை யில் இருக்கும் ஒ வ்வொரு வருக்கும் பல்வேறு ஆசைகள் இருக்கும்.

ஆனால் கே ன் சர் நோ யால் பாதிக்கப்பட்டிருந்த ஜான் ஸ்டேன்லியின் கடைசி ஆசை சற்று வி த்தியா சமானது தான். எப்படியோ பைக் ஆர் வலர்க ளின் உதவியுடன் அவரது க டைசி ஆ சை நிறைவேறி விட்டது. ஹார்லி டேவிட்சன் நி றுவனமே பெ ருமித ப்பட்டு கொள்ள வேண்டிய நிகழ்வு இது.

Comments are closed.