பில்லா படத்தில் ரஜினிக்கு ஜோடி யாக நடிக்க மறுத்த ஜெயலலிதா – கடிதத்தில் என்ன எழுதி இரு க்கிறார் பாருங்க..!! பல ஆண்டுக்கு பிறகு வெ ளியான தகவல் உள்ளே..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்   த மிழ்   சினிமாவின்   மி கப்பெ ரிய   நடிகர் ஆவார். இவர் இந்த இடத்திற்கு வர நிறைய   க ஷ்ட ங்களை   தா ண்டிஉள் ளார். இவர்   வா ழ்க்கை யில்   தி ருப்புமு னையாக  அமைந்த படம் பில்லா. 1978ஆம் ஆண்டு இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த டான் என்ற படத்தின்   ரீ மேக்தா ன்   இந்த படம். இவருடைய   அ சாத்தி யமான   நடிப்பால் இந்த படம்   மி கப்பெ ரிய   வெற்றியை தமிழ்நாட்டில் பெற்றது.

25 வாரங்கள் தாண்டியும் இந்த படம் ஓடியது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் சினிமாவை விட்டு   வி லகுவ தும்   ப த்திரிக்கை யாளரை  அடிக்கவும் பாய்ந்தார், குடிபோதையில் கண்ணாடிகளை உடைத்தார்,

அடு த்தடுத் துபிர ச்சனை கள்   வந்ததால் சூப்பர் ஸ்டார் படத்தை விட்டு சினிமாவை விட்டு   வி லகுவ தும்   கூறினார். இதனால் ரஜினிக்கு ஒரு மாற்று முடிவை எடுக்க பாலாஜி இயக்குனர் பில்லா திரைப்படத்தை இயக்கினார்.

25 வரங்கள் தாண்டி ஓடிய இப்படத்தில் முதலில் ஜெயலலிதாவை தான் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அழை த்தனர். ஆனால் ஜெயலலிதா அப்போது அரசியலில் களம் இறங்கியதால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். ஆனால் அந்நிலையில்  பத்தி ரிகை  ஊ டகம்  ஒன்றில் அச்சமயம் பத்திரிகை   ஊ டகம்   ஒன்றிற்கு  சினிமா வாய்ப்புகள்  கிடைக் கா ததால்  ஜெயலலிதா   அ ரசி யலி ல்   வந்ததாக விமர்சித்தனர்.

இதனை மறுத்த ஜெயலலிதா அந்த   ஊ டகத்தி ற்கு   சினிமாவில் மீண்டும் நான் நடிப்பதற்கு நான் போராடவில்லை. உ ண் மையில்   படத்தில் நடிக்கச் சொல்லி நல்ல வாய்ப்புகள் தேடி வந்தன. பில்லா படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு  தயாரி ப்பாளர்  பாலாஜி என்னை தான் முதலில் அணுகினால் ,நான்  ம றுத்ததா ல்  தான் அந்த கேரக்டரில் ஸ்ரீபிரியா நடித்தார் என்று  குறி ப்பிட்டு ள்ளார்.

இதனை கைப்பட கடிதமாக எழுதி ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதம். 1978ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த டான் என்ற படம் தான்   த மிழில்   ரீ மேக்  செய்து பில்லா என்ற பெயரில்  வெளியி டப்பட் டது, டான் படத்தில் அமிதாப் பச்சன் ஹீரோவாக நடித்துள்ளார்.

Comments are closed.