நடிகர் ரஜினிக்கு ம கனாக நடித்துள்ளார் ரித்திக் ரோஷன்..!! எந்த திரைப்படம் தெரி யுமா.? வை ரலாகும் புகைப்படம் உள்ளே..!!

த மிழ்   சினிமாவில் முன்னணி நடிகராக   வல ம்  வரும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் பல   இந்திப்படங்களில்   நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மையாகும். அப்படியே நடிகர் ரஜினிகாந்த் நடித்த படத்தில் அ வருக்கு   ம கனாக நடிகர் ரித்திக் ரோஷன் நடித்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது   ச மூக வலைதங்களில்   வை ர ல்   ஆகி கொண்டு வருகி றது.

1980 முதல் 90 வரை ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்த காலகட்டம் அது. அப்போது ரஜினிக்கே தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடிக்க வா ய்ப்புகள் குவிந்து கொண்டு வந்தது.

நடிகர் ரஜினி காந்த் ஹிந்தியிலும் சில படங்கள் நடித்துள்ளார். மேலும் இன்று ஹிந்தி   சினிமாவில்   முன்னணி யில்  இரு க்கு ம்   பல நடிகர்கள்   ரஜினி காந்துடன்   நடித்துள்ளார். அந்த வகையில் 1986ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் ஹிந்தியில் உருவான திரைப்படம்  பக வான் தாதா.

நடிகர் ரஜினி, ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தில் ரஜினிகாந்தின்   ம க னா க   இன்று ஹிந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக   வ ல ம்   வரும் நடிகர் ரித்திக் ரோ ஷன்  நடித்துள்ளார். இந்த புகைப்ப டம் தற்போது இணையதள ங்க ளில்   வை ரலா க   கொ ண்டு  வரு கி றது.

இந்த படம் வந்து கிட்டதட்ட 25 வருடம் கழித்து இந் த புகைப்படம் த ற்போது   இணை யத ளங்க   ளில்   ரஜினி ரசிகர்களால்  அதிக ம்   பகி ரப்  பட்டு  வருகிறது. பகவான் தாதா படத்தில் ந டித்த போது ரஜினி   தமி ழ்   சினிமாவில்   மா ஸ்   நடிகராக   வ லம்   வந்து கொண்டிருந்தார்.

இந்திய சினிமாவை பொறுத்த வரை நடிகர் ரஜினி, கமல் என பலரும் நடித்திருந்தாலும் இன்று வரை   அங்கு   நடக்கும் சில   சதியால்   பல   த மிழ்   நடிகர்கள் அங்கே சாதிக்க   முடியாமல்   போ னது   மறக்க   கூடா த   ஒன்றாகும்..

Comments are closed.