இள சுகளை கவரும் வகையில் ஹா ட் போட்டோ சூட் நடத்தும் நடிகை ராய் லட்சுமி..!!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் நிலைத்து நிற்பது போல் நடிகைகள் தாக்குப்பிடிப்பதில்லை. குறிப்பாக இரண்டு மூன்று படங்களில் காணாமல் போன நடிகைகள் பலர் உள்ளனர்.ஆனால் அப்படி இருக்கும் பல நடிகைகள் திரும்பவும் மார்க்கெட்டை பிடிக்கவேண்டும் என்ப தற்க்காக க வ ர்ச் சிப் புகைப் படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார்கள். அந்த வகையில் ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுக மானவர் ராய் லட்சுமி. அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான, தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெற்றுள்ளார். ராய் லட்சுமி அவருடைய இன்ஸ்டா கிராம் பக் கத்தில் அவ்வப்போது பலான புகைப்படங்களையும் சில வித்தியாசமான போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷி ப்படு த்தும் மனம் கொண்டவர்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பல ரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங் கள் நாள் நீண்டு கொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதி தாக கற்றுக் கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கு ம் இவ ரின் க வ ர் ச் சியா ன புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகி ன்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.