நடிகை பிரி யாமணி யின் க ணவர் இவர்தானா..!! இத்தனை நாளா இது தெரி யாம போச் சே..!! பு கைப்ப டத்தைக் கண்டு அ திர் ச்சி யான ர சிக ர்கள்..!! யா ருன்னு நீங்களே பா ருங்க..!!

நடிகை ப்ரியா மணி  தமிழில் அது ஒரு கனா   கா லம்   படத்தின்   மூ லம்  அறிமு கமானார். அதன் பின்னர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்தி வீரன் அதனை தொடர்ந்து  மலைக்கோட்டை, சாருலதா என பல படங்களில் நடித்தார்.

இவர்   த மிழி ல்   மட் டுமல்லா மல் தெலுங்கு மற்றும்   கன் னடத் திலும்   எண் ணற்ற   பட ங்களில்   நடித்து ள்ளார் இவர். தற்போது பட  வாய்ப் புகள்   சரியாக   வ ராத தால்  தனியார்   தொலை க்கா ட்சி   ஒன்றில்   தொகு ப்பாளராக  பணியாற்றி வரு கிறார்.

மேலும் கோலிவுட் சினிமா   துறை யில்  சில  படங்களே நடித்து   இரு ந்தா லும்   இவரது   தா க்க ம்   இ ளைஞர் களை  தன் வசம் தி ரும்பி பார்க்க வைத்தது. மேலும் இவர்   ச மீபத் தில்  இவர்   நடி ப்பி ல்   தி பேமிலி மேன் 2 எனும்   வெ ப்   சீரிஸ் ஹிந்தியில் வெளியானது.

மேலும் நடிகை ப்ரியாமணி   தி ரு மணத் திற்கு   பிறகும்   மா ர்க்கெட்   இ ழக்கா மல்   தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய   மொ ழிகளில்  பல   பட ங்களில்  நடித்து வருகிறார்.

ஆம் நடிகை ப்ரியாமணிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு   மு ஸ்த பா ராஜ்   என்பவருடன்    தி ரு ம ணம்    நடந்தது.இவர் தனது  க ணவருட ன்   எடுத்துக் கொண்ட புகைப்படம் நீங்களும் பாருங்கள்…