கா மெடி யில் கலக் கிய அல்வா வாசு வின் கடைசி த ருண ங்கள்..!! இறுதி வரை நிறைவே றாமல் போனால் ஆசை..!! அவரது வாழ் வில் நடந்த மி கப்பெ ரிய சோ கம்..!!

த மிழ்   சினி மாவில்  காமெடி   ஜா ம்ப வானா க   திகழ் ந்து வரும் நடிகர்   வை கை   பு ய ல்   வடிவேலு. இவர் நடி க்கும்  படங்கள்   பா ர்க்க வில்லை   என்றா லும்  வடிவேலு ஆகவே அந்த படத்தை பா ர்க்கும்  ரசிக ர்களும்  ஏரா ளமா க   உண்டு. மேலும் அவருடன் நடித்த பல நடிகர்கள் பி ரபல மானவர் கள் . ஆயிர த்திற் கும்   மேற்ப ட்ட   த மி ழ்   பட ங்களி ல்   நடித் துள்ளார்.

இவர் ம ணிவண் ணனின்  இயக்க த்தில்  வெளி வந்த   அ மை தி  ப டத்தி ல்  சத் யராஜுக்கு  அல்வா வாங்கி கொடு த்து காட்சியில் நடித்த பிறகு தான் அல்வா வாசு என்று இவரை அழைக் கப்ப ட்ட னர். அதன் பிறகு வடி வேலு   நகைச் சுவை   கு ழுவில்   முக் கிய   நப ராக இவரும் இரு ந்தார்.

வ டிவேலு வின்  பல  அச த்த லான  நகை ச்சுவைகளு க்கு  வித்தி ட்டவர்  அல்வா வாசு. அவர் வடி வேலுடன்   இ ணைந்து   அடித்த   பல  காமெடிள் இன்றும்   மீ ம் ஸ்காக   அதை பயன்  படு த்துகி றார்கள். நீங்க  வில் லேஜ்   விஞ் ஞானி  பாஸ் கடல்லே இல் லயாம் போன்ற counterகள் இவரது அ டையா ளங்கள்.

ஆ டுகளம்  படத்தில் இவர் செய்த  வர்ண னை  அனை வரையும்  ரசிக்கவை த்தது.இவர் மதுரையை சேர்ந்த ஒரு கீபோர்ட்   உட ன்   தான் சென்னை  வந்தார். ஆம் இசை அ மைப் பாளராக ஆக வேண்டும் என்பதே இவரது ஆசை.

மேலும்  வா ய்ப்பு   கிடை க்காத  காரணத்தால்  மணிவண்ணனிடம்  உ தவி  இயக்கனுணராக பணிபுரிந்தார். அவருக்கு நகைச்சுவை  மிக  சாதார ணமாக வருவ தால் மணிவண் ணன் அறி வுரைப்  படி அவர்   நகைச் சுவை  நடிக ரானார்  மணிவண்ணனுக்கு  மிக வும்  பிடித் தவர்  அல் வா வாசு.

அவர் ஒரு  இயக்கு னகாரக  வர வேண்டும் என்பது மணிவண்ணனது   வி ருப்ப ம். பல க தைகளை கை வசம் வைத்துக் கொண்டு   எப் படியா வது   ஒரு  இக்குனராக ஆக வேண்டும்  என்ற   ஆ சை யோ டு   வாசு முயற் சி   செய்து ள்ளார்   ஆனால் இறு திவரை   அவ ரது   ஆ சை   நி றைவே றவில் லை…

Comments are closed.