46 வயதாகியும் தி ரும ணம் செய்யாமல் இருக்கும் நடிகை நக்மா..!! அதற்க்கு என்ன காரணம் தெரியுமா.? நக்மா வா ழ்வி ல் விளையாடிய இரண்டு பிரப லங்கள்..!!

நடிகை நக்மா  ஒரு இந்திய நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவர் . நடிகை நக்மா பாக்கியில் படத்தில் அவரது சினிமா அறிமுகமானார். அதன்பிறகு கரானா மொகுடு, கிங்மாமா, கஹாகன், பாஷா, லால் பாத்ஷா போன்ற படங்களில் அவரது பாத்திரங்களுக்கு நன்கு அறியப்படுகிறார். தமிழ் சினிமாவில் க வ ர் ச் சி பு யலா க 90 காலக் கட்டத்தில் ஒரு காட் டு காட்டியவர் தான் நக்மா.

அன்றைய காலத்தில் நக்மாவை பார்த்து ஏங்காத ரசிகர்களே கிடையாது. அந்தளவுக்கு தன்னுடைய கே ரியரில் கொடிகட்டிப் பறந்த  நடிகை. தற்போது 46 வயதாகியும் தி ரு ம ண ம் செய்து கொள்ளாமல் இருக்க காரணம் நக்மா கா த லி த்த அந்த இரண்டு பேர் தான் .

முதலில் நக்மா கிரிக்கெட் வீரர் விராட் கங்குலியை கா த லி த்தா ர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். ஆனால் கங்குலிக்கு தி ரு ம ண ம் ஆன விஷயம் தெரிந்தும் இருவரும் கா த லி த் து வந்தது பத்திரிகைகளில் பெரும் ச ர்ச் சை யை கிளப்பியது.

அதேபோல் நக்மா அதிக நம்பிக்கை வைத்த இன்னொரு  நபர் என்றால் அது  சரத்குமார்.நடிகர் சரத்குமாருக்கும் நக்மாவுக்கு நிலையில் ஒரு உறவு இருந்ததாக கூறப்படுகிற து. நடிகர் சரத்குமாரும் நக்மாவும் நீண்ட காலமாக கா த லித் தனர்.

இருந்தநிலையில் சரத்குமாரின் குடும்பத்தில் ஏற்பட்ட சில ச ல சல ப்பு கள் கா ரண மாக இந்த பிர ச் ச னை காரணமாக சரத்குமாரும் இறுதியில் கைவிட்டு விட்டாராம்.இந்த இரண்டு கா த ல் தோல்விகளை தாங்க முடியாமல் நொந்து வா ழ்க் கையை யே வெ றுத் து விட்டாராம் நடிகை நக்மா.

Comments are closed.