நடிகர் மனோபா லாவிற்கு என்ன ஆச் சு.? மரு த்துவ மனை யில் அனும தியா.? அவர் போட்டோ ஒரே புகைப்படத்தால் அ திர்ச் சியில் உள்ள ரசிகர்கள்..!! பின் வெளியான தகவல் இதோ..!!

தமிழ் சினிமாவின் பல படங்களில் நடித்து குணச்சித்திர  கதாபாத்திரத்திலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மனோபாலா அவர்கள். இவர் பல படங்களில் நடித்து வருகிறார்கள். இவருடைய காமெடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் காமெடியில் கலக்கி வந்தாலும் அவருடைய ஒ ல் லியா ன உ டம் பை பார்த்து கி ண்ட ல் செய்வது அதை இவர் கா தில் கூட வாங்காமல் நடித்து வருபவர்  மனோபாலா.

இவர் சுமார் 900 படங்களுக்குமேல் நடித்து சினிமா துறையில் நல்ல ஒரு பொருப்பில் பணியாற்றி வருகிறார். இவர் சமீப த்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அ திர்ச் சியா கி உள்ளார்.

இவர் படுத்தபடி எடுத்த புகைப்படத்தை ச மூக வலை த்தள பக் கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் மனோபாலா அவர்கள் கொ ரோன வால் பாதி க்கப் பட்டு மரு த்து வமனை யில் அனுமதிக்கப்பட்டார் என்ற ரசிகர்கள் இ ணைய த்தில் பர ப்பி வந் தனர்.

 

இதைக் கண்ட மனோபாலா அவர்கள் என்னுடைய அன்பு மக் களே நான் ஏதோ ஒரு போட் டோவை போட அது வேற மா திரி யான செய் தியை உங்களிடம் கொண்டு சென்றது. நான் நல் லா தான் இருக்கிறேன் எனக்கு ஒ ன்றும் ஆ கவில் லை என்று ம றுப டியும் ஒரு ப திவை போட் டுள்ளார்.

Comments are closed.