கோ டை வெ யிலில் கு ளுகு ளுவென தி றந்து காட் டிய ஸ்ம் ருதி வெ ங்கட் க வ ர் ச் சி கா ட்சி..!!

மாடலிங் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் ஸ்ம்ருதி வெங்கட்  மற்றும் பல பிராண்டுகளுக்கு பல விளம்பரங்களையும் விளம்பரப் படங்களையும் நடிக்க செய்தார். ஸ்வேதா வசந்த், டிண்டர் கதால், பிரம்மை மற்றும் இசை ஆல்பமான எனகனேவே 12 ஏ.எம் போன்ற பல குறும்படங்களிலும் நடித்தார்.அருண் விஜயுடன் இணைந்து 2019 ஆம் ஆண்டில் தமிழ் படமான தடம் படத்தில் அறிமுகமான இவர், இதில் இவர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டார் இவருக்கு தடம் படத்தின் மூலம் அதிக வரவேற்ப்பு கிடைத்தது. மாகிஷ் திருமணி மற்றும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார் இதில் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆரியுடன் தனது அடுத்த தமிழ் திரைப்பட வெளியீட்டிற்காகவும் காத்திருக்கிறார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.

Comments are closed.