நடிகர் ஜீவா ந டித்த கோ ப டத் தில் சிம்பு ந டித் துள் ளாரா.? அட இத்த னை நாளா இது தெரி யாம போ ச்சே..!! இ ணைய த்தை கல க்கும் வை ரல் புகைப் படம் உள்ளே..!!

பி ர ப ல  ஒளி ப்பதிவாள ரும் இ யக்குனரு மான கே.வி.ஆனந் த் கடந்த 2011 ஆம் ஆ ண்டு  ஜீவா நடிப்பில் வெ ளியா கி சூப்பர் டூ ப்ப ர் ஹி ட்ட டித்த திரைப்படம் தான் கோ. ஆ யு த எழுத்து ப டத்திற் கு பி றகு இளைஞர்களும் அ ர சி யலு க் கு வ ரவேண்டும் என்பதை அ ழுத் தமா கச் சொ ன்ன  திரைப் படம்.க மர்ஷி யல் அ ம்சங் களுட ன் வெளியான இந்த திரைப்படம் ப ட்டிதொட் டியெங் கும் ப ட்டை யை கி ளப்பி யது.

அன்றைய தேதி யிலே யே இந்த படம் கி ட்டத் தட்ட 50 கோடி வ சூ ல் செய் ததா க செ ய் திக ள் வெ ளிவந் தன.இந்த பட த்தில் ஜீவா வுக்கு ஜோ டியா க முன்னாள் நடிகை ராதா வின்  மூத் த ம க ள் கா ர்த்திகா  நடித் திருந் தார்.

அவ ருக்கு இது தான் மு த ல் படம் எ ன்பது கு றிப்பிட த்தக் கது. மே லும் நடி கை பி யா முக் கிய க தாபா த்திர த்தில் ந டித்திரு ந்தார்.அ வர்களை த் தொடர் ந்து அஜ்மல், ஜெகன் போன் றோரும்   நடித்தி ருந் தனர்.

அன் றைய கா ல த்தி ல் இ ளைஞர் கள் ம த்தி யில் எ ழு ச் சியை ஏ ற்படுத் திய ப டமாகவு ம் இந் தப்ப டம் மாறி யது.கோ பட த்தில் ஜீ வாவுக்கு பதி லாக மு தல் முத லில் சிம்பு நடிக்க இரு ந்தார் என்ற செ ய்தி யை கே.வி.ஆனந்த் பல பே ட்டிக ளில் குறி ப்பிட் டுள் ளார்.

சில நா ட்கள் கோ ப டத்தில் நடி த்த சிம்பு பின் னர் தயா ரிப்பாள ருடன் ஏற்ப ட்ட க ரு த் து வே றுபாடு கா ரண மாக அந்த பட த்திலிருந் து வி ல கி வி ட்டாரா ம். இந்நி லையில் ச மூ க வலை த்த ளத்தி ல் கோ பட த்தில்  சிம் பு நடி த்த புகை ப்படங் கள் வெளி யாகி இணை ய த்தி ல் வை ர லா கி வ ருகி ன்றன.

சிம்பு பார்ப்ப தற் கு செம  ஸ்மா ர்ட்டா க இ ருக்கி றார். பேசா  மல் சி ம் புவே அந்த படத்தில் ந டித்திருந் தால் இ ன் று இ ழ ந் த தன் மார்க் கெட் டை பி டி க்க போரா ட வே ண்டி ய அ வ சியமி ல்லை என ச மூ க வ லை தள ங்க ளில்  ரசிக ர்கள்  கரு த் து தெரி வித் து வருகி ன்ற னர்.

Comments are closed.