சுடிதார் அணிந்து சகலத்தியும் காட்டிய நடிகை ..!!இளசுகளை சுண்டி எழுப்பும் இதயராணி..!! :- சரண்யா மோகன்.

கேரளாவை சேர்ந்த சரண்யா மோகன்,குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகம் ஆகி,பின் துணை நடிகை,தங்கை என பல கேரக்ட்டரில் நடித்துள்ளார்.இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் காதலுக்கு மரியாதை, ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்துள்ளார்.குறிப்பாக யாரடி நீ மோகினி,வெண்ணிலா கபடிகுழு போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெயரையும் புகழையும் வாங்கி தந்தது.திரையுலகத்தை பொறுத்தவரையில், நடிகைகள் எப்படி இருந்தாலும் ஒரு சிலர் தொடர்ந்து அவர்களை கிண்டலடித்துக்கொண்டுதான் இருப்பார்கள். அப்படி ச ர்ச்சையில் சிக்கியவர் நடிகை சரண்யா மோகன்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Saranya Mohan (@saranyamohanofficial)