வயசு 44 !! ஆனால் இந்த நடிகை செய்யுற வேலையை பாருங்க !! இளம் நடிகைகளுகே டஃப் கெடுக்கும் அளவு உடற்பயிற்சி நீங்களே பாருங்க!!

80

கடந்த 1994ஆம் ஆண்டு நடிகர் பாக்யராஜ் கதாநாயகனாக நடித்து இயக்கிய வீட்ல விசேஷங்க திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரகதி ஆவார். அதன் பிறகு பெரியமருது ,ஜெயம் ,சிலம்பாட்டம் ,தோனி ,தாரை தப்பட்டை போன்ற திரைப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமானவர்.தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர் நடிகைகள் தங்களது வீட்டிலேயே இருந்து தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தங்களது ரசிகர்களுக்காக பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை பிரகதி சில வாரங்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தில் உள்ள வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு தனது மகனுடன் குத்தாட்டம் போட்டிருந்தார். இவரது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவியது.

அந்த வகையில் நடிகை பிரகதி தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அரைகுறை ஆடையில் நடிகை பிரகதி உடம்பை வளைத்து தனது இடது காலை தூக்கி அதை இடது கையால் பிடித்து யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இந்த வயதிலும் எப்படி இதுபோல போஸ் கொடுக்கிறீர்கள் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.