நயன்தாராவின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா? அப்பா அம்மாவே இவ்வளவு அழகா.? வெளியான அழகிய புகைப்படம் உள்ளே.!

நயன்தாரா, தமிழ் சினிமாவிற்கு வந்து 15 வருடங்கள் ஆகியும் இன்றும் முதல் இடத்தில் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். ஹரி இயக்கத்தில் “ஐயா” படத்தில் அறிமுகம் ஆன நயன்தாரா முதலில் ஒரு மலையாள சேனல்லில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர்க்கு மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழில் நிறைய படங்கள் நடித்தார். தெலுகு மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு வந்ததால் தெலுங்கு படங்களையும் தேர்ந்து எடுத்து நடிக்க தொடங்கினர்.

இவர் இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.இன்று சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா தனது சினிமா பயணத்தில் பல்வேறு ச ர்ச்சைகளை சந்தித்தவர். சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் ச ர்ச்சைகளில் சிக்கி பல்வேறு இ ன்னல்களை சந்தித்தவர். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்துவருகிறார் நயன்தாரா. விரைவில் திருமணம் செய்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இன்று தென் இந்திய சினிமா துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.இவரின் அழகுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.இன்றளவும் அவரின் சினிமாவை பார்க்க முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் அளவுக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளதால் உப்போளுதும் முதல் நாள் ஷோ ஹவுஸ் புல் தான்.

இந்நிலையில் இவரின் அம்மா, அப்பாவை பலரும் பார்த்திருக்க வாய்பில்லை, தற்பொழுது நயன்தாராவின் அம்மா அப்பாவின் புகைப்படம் வெளியாகி உள்ளதை,அதை பார்த்த பலரும்,அம்மா அப்பாவே இவ்வளவு அழகாக இருப்பதால் தான் ஐவரும் இவ்வளவு அழகு போல என புகழ்ந்து தள்ளி வருகின்றனர்..அவர்களின் புகைப்படம் கீழே.!

Comments are closed.