5 நிமிஷத்துக்கு 5 கோடியா.? நடிகை சமந்தாவின் வளர்ச்சி.?

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா என்பவர். இவர் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் சேர்ந்து பல சூப்பர் ஹிட்

 

திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக கூட நடிகை விஜய் தேவர் கொண்ட நடிப்பில் வெளிவந்த குஷி திரைப்படத்தில் கதாநாயகன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.. இதனை தொடர்ந்து விரைவில் நல்ல கம்ப கொடுக்கும் படத்தில் நடித்து வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும்

 

நிலையில் சமந்தா பட்டினம் ஒரு சில தகவல்கள் வெளியாகிறது. அது என்னவென்றால் நடிகை சமந்தா புஷ்பா திரைப்படத்தை இடம் பெற்றுள்ள உன் சொல்றியா மாமா பாடலுக்கு ஐந்து நிமிடம் நடனமாடி இருப்பார்.

 

அந்த ஐந்து நிமிட காட்சிக்கு கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் என தெரிய வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.