விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு போன வெங்கடேஷ் பட்..!! என்ன பிரச்சனை.? வெளிவந்த வீடியோ உள்ளே..!!

விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி தற்பொழுது ஐந்தாவது சீசன் நேற்று தொடங்கி நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது.

 

மேலும், இந்த வருடம் சற்று தாமதமாக தான் நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கி இருக்கிறது. மேலும், கடந்த நான்கு சீசன்களுக்கு நடுவராக பணியாற்றி வந்தவர் தான் வெங்கடேஷ் பட் என்பவர். இவர் தற்பொழுது ஐந்தாவது சீசனில் உள்ளே இருக்கிறது

 

பலருக்கும் அதிர்ச்சியை படுத்தி வருகிறது. இப்படி இருக்கும் எனில் திடீரென்று இந்த நிகழ்ச்சி இருந்து இவர் வெளியேறுவதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் பலரும் குழப்பத்திலிருந்து வருகிறார்கள். மேலும், விஜய் டிவி இவர்களுக்கும் இடையே

 

ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விட்டதா என பலரும் பேசுவீராக இப்படி இருக்கும் நிலையில் இவர் மட்டும் மீடியா மோஷன் டீமுடன் இணைந்து சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒரு குக்கிங் நிகழ்ச்சி ஒன்றை துவங்கியிருக்கிறார்கள்.

 

நேற்று மாலை சன் டிவியில் இருந்து இந்த புதிய நிகழ்ச்சி ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதன் பெயர் டாப் குக்கு டூ ப் குக்கு இன்று தலைப்பை வைத்துள்ளார்கள். மேலும், விஜய் தொலைக்காட்சி

 

குக் வித் கோமாளிகள் நிகழ்ச்சியில் பணியாற்றிய ஜிபி முத்து மோனிஷா தீபா பரத் உள்ளிட்ட பலரின் சன் டிவியில் நிகழ்ச்சியில் களம் இறக்கி உள்ளார்கள் அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.