மன்மதன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா.? உடல் எடை மெலிந்து காணப்படும் நடிகர்..!!

நடிகர் சிம்பு நடித்த இயக்குனர் முருகன் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மன்மதன். இந்த திரைப்படத்தின் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். மேலும், அவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்துள்ளார்.

 

அவரைத் தொடர்ந்து கவுண்டமணி, சிந்து துலானி, சந்தானம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

மேலும், இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள் என்று கூட சொல்லலாம். மேலும், இந்த திரைப்படத்தில் சிந்து என்பவருடன் மிகவும் நெருக்கமான காட்சியில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் பாலகிருஷ்ணா என்பவர்.

 

இந்த காட்சியில் நெகட்டிவ் கமாண்டுகளை பெற்று வந்திருந்தாலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். இப்படி இருக்கும் நிலை சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான்

 

தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரளாக வருகிறது. அந்த திரைப்படத்தில் பார்த்தது போன்று இல்லாமல் முற்றிலுமாக மாறி அடையாளம் தெரியாதவருக்கு இருக்கிறார் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.