24வது திருமண நாள்..!! ஷாலினிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்.? வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்துகொண்டுதான். இவர் தற்பொழுது விடா முயற்சி என்ற

 

திரைப்படத்தின் படப்பிடிப்பில் தற்பொழுது விறுவிறுப்பாக நடித்த வருகிறார். மேலும், இவர் அதிகமாக ரிஸ்க் எடுத்து இந்த திரைப்படத்தில் சண்டை காட்சிகளில் நடித்து வருவதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

 

அதன் உறுதிப்படுத்தும் விதத்தில் சமீபத்தில் கூட கார் விபத்து வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைப் பார்த்த பலரும் அதிர்ச்சியாக உள்ளார்கள். மேலும், ஷூட்டிங்கில் அவ்வப்போது இடைவெளி எடுத்துக் கொண்டு தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அஜித் ஷாலினி இவர்களின் 24 வது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறார். அந்த வகையில் தனது மனைவி ஷாலினிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் ஹோட்டலுக்கு

 

அழைத்துச் சென்று விருந்து வைத்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.