ரஜினியின் கூலி படத்திற்கு லோகேஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? விஜயின் சம்பளத்தை நெருங்கிய லோகேஷ்..!!

தமிழ் சினிமாவில் வெளிவந்த மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் லோகேஷ் கனகராஜ் என்பவர். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே மக்கள்

 

மனதை கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்தபடியாக நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்தத் திரைப்படத்தில் இந்தப் பாடலும் இல்லாமல்

 

கதையை வைத்து மட்டும் நல்ல ஒரு வெற்றி படமாக கொடுத்துள்ளார் என்று தான் சொல்லவேண்டும். அடுத்தபடியாக நடிகர் விஜய் உடன் கூட்டணி வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் இயக்கியுள்ளார்.

 

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக கமலை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி மீண்டும் இரண்டாவது முறையாக லியோ திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் பெரியளவு வரவேற்பு பெறவில்லை.? இப்படி இருக்கும் நிலையில்

 

அடுத்த படியாக நடிகர் ரஜினியின் 121 வது திரைப்படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது. மேலும், அந்த திரைப்படத்திற்கு கூலி என பெயரை வைத்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் லோகேஷ் கண்ணராஜின் சம்பளம் மட்டும் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் என கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.