விஜய் இடத்தை பிடிக்க அட்டை காப்பி அடித்த விஷால்..!! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் ஏற்கனவே இன்னும் இரண்டு திரைப்படத்தில் நடித்துவிட்டு முழுவதுமாக சினிமாவில் இருந்து விலகப் போவதாக அவரை அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இப்படி இருக்கும் நிலையே விதியுடன் இதயத்தை பிடிப்பதற்கு

 

தற்பொழுது ஏராளமான பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல முன்னணி நட்சத்திரங்கள் தங்களுடைய

 

வாக்குகளை செலுத்தி விட்டு சென்றுள்ளார்கள். அந்த வகையில் கடந்த எலக்ஷனில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்துள்ளார். அதனை அப்படியே காப்பி அடிக்கும் விதத்தில் நடிகர் விஷாலும் சைக்கிளில் வந்து

 

வாக்களித்து விட்டு சென்றுள்ளார். இதற்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் என்னிடம் வேறு வண்டி இல்லை.? அப்பா அம்மாவுக்கு ஒரு வண்டி இருக்கிறது. மற்ற அனைத்து வண்டிகளிலும் நான் விற்று விட்டேன்..

 

இப்பொழுது இருக்கும் ரோடு கண்டிஷனுக்கு வண்டி சஸ்பென்ஷனை வருடத்திற்கு மூன்று முறை மாற்ற முடியாது.? என்னிடம் காசு கிடையாது.. அதனால் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தி விட்டு சென்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.