ஷாலினி அழகுக்கு டஃப் கொடுக்கும் மகள்..!! வெளிவந்த வைரல் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக திரண்டு வருபவர்கள் தான் அஜித் மற்றும் ஷாலினி. இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த சமயத்தில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அதன் பிறகு

 

இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு நடிகை ஷாலினி நடிப்பதில் முற்றிலுமாக நிறுத்திவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஷாலினி தனது மகளுடன்

 

சங்கர் மகளின் திருமணத்தில் கலந்து கொண்டு உள்ளார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

 

அதில் தன்னுடைய மகளும் இருந்துள்ளார். அதில் பார்த்த பல ரசிகர்கள் உங்கள் ஆலையை உங்கள் மகள் மிஞ்சி விட்டார் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.