82 வயது ஆகியும் என்னை மதிக்கவில்லை.? ஆனால், அஜித்துக்கு முன்னுரிமையா.? முதியவரின் ஆதங்கம்..!!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த படபிடிப்பின் இறுதி கட்டத்தை நோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் படபிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் இன்று நாடாளுமன்றத் தேர்தலை

 

முன்னிட்டு தங்கள் வாக்குகளை அளிப்பதற்கு எல்லோரும் அருளை சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்கு சாவடிக்கு

 

முதலாளராக வருகை தந்து காத்திருந்த தனது வாக்கிய பதிவு செய்துள்ளார். நடிகர் அஜித் இந்நிலையில் அதில் வருவதற்கு முன்பே அங்கு வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்ததாகவும் எனக்கு

 

82 வயது ஆகி உள்ளது. ஆனால், என்னை உள்ளே அனுப்பாமல் நடிகர் அஜித்தை முதலில் உள்ளே அனுப்பி உள்ளார்கள் என்று தன்னுடைய ஆதங்கத்தை முதியோர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.