53வது பிறந்த நாளை கொண்டாடிய அஜித்..!! காதல் கணவர் அஜித்துக்கு பைக்கை பரிசளித்த ஷாலினி..!!

நடிகர் அது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது விடாமுயற்சி இன்று திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது

 

அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படி இருக்கும் நிலையில் இவர் தனது 53வது பிறந்த நாளை நேற்று கொண்டாடி இருக்கிறார். மேலும், இவருடைய பிறந்தநாளுக்கு ஏராளமான பிரபலங்கள் மற்றும்

 

ரசிகர்கள் பலரும் இவருக்கு நேரிலும் இணையதளங்களில் மூலமும் வாழ்த்து தெரிவித்து வந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய ஆசை மனைவி ஷாலினி நடிகர் அஜித்திற்கு

 

டுகாட்டி பைக்கை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும், நடிகர் அஜித்திடம் இவரிடம் ஏராளமான பைக்குகள் இருக்கிறது. அதெல்லாம் பல லட்சம் மதிப்புள்ள பைக் என்பது

 

அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இந்த வைக்கும் அவருடைய லிஸ்டில் இணைந்துள்ளதாக ரசிகர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.