அஜித், விஜய் உடன் ஜோடி போட்ட நடிகை மந்த்ரா.? இவரின் கணவர் யார் தெரியுமா.? வெளிவந்த குடும்ப புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை மந்திரா. இவர் தமிழ் மொழியில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தெலுங்கு,

 

மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகை நடிப்பில் வெளிவந்த அரட்டை தடவ வயசு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே

 

உள்ளிட்ட திரைப்படத்தில் நடிகை மந்திரா நடித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு உதவி இயக்குனராக இருந்து வந்த ஸ்ரீ முனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

மேலும், இவர்களுக்கு  ரிதிமா என்ற ஒரு மகள் இருக்கிறார். ஒரு சமயத்தில் பிஸி நடிகையாக திகழ்ந்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு சுயமாக இருந்து விலகி முற்றிலுமாக குடும்ப வாழ்க்கையில் செலவிடுகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் முதன் முறையாக தனது கணவர் மட்டும் மகளுடன் இருக்கும்படியாக புகைப்படத்தை நடிகை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.