சூப்பர் சிங்கம் பிரபலம் பூஜா வெங்கட்டின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.? வெளிவந்த கியூட் புகைப்படம்..!!

விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி இந்த சீசன் தற்பொழுது பத்தாவது சீசனை கடந்துள்ளது. மேலும், இதில் போட்டியளராக ஏராளமானவர்கள் கலந்து கொண்டு

 

அவர்கள் சினிமாவிலும் பாடத் தொடங்கி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரபலமானவர்தான் பூஜா வெங்கட் என்பவர். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காவிய திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் மற்றும்

 

இன்னுமொரு சில திரைப்படத்தில் பல்வேறு பாடல்களை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னை நதி பார்க்கணுமே என்ற பாடல் இவர் பாடியுள்ளார். இந்த பாடல் இவருக்கு நல்லவர் அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.

 

மேலும், இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு போட்டியாளர்களை டார்கெட் செய்து அவர்களை கலாய்ப்பார்கள். அந்த வகையில் இவரும் இடம் பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு மிகப்பெரிய ஒரு அடையாளமே ஏற்படுத்தி

 

கொண்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாகவே தனது அம்மாவுடன் இருக்கும் படியான புகைப்படத்தை அரசியலுக்கு காண்பிக்கும் பேச்சில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.