பட வாய்ப்பு இல்லை.? நான் என்ன செய்வது.? அந்த வேலையை செய்து கோடி கணக்கில் காசு பார்க்கும் ஹனி ரோஸ்..!!

சினிமாவில் ஆரம்பத்தில் நல்ல வளர்ச்சியை பெற்று வரும் சிலரும் அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். அந்த வகையில் மலையாளம் தமிழ், தெலுங்கு போன்ற பழமொழிகளிலும் நடித்த பிரபலமாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை ஹனி ரோஸ் என்பவர்.

 

இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த சிங்கம் புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பெரிதாக இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. இப்படி இருக்கும் நிலையில் இவரை பற்றி

 

பல தகவல்களை சினிமா பத்திரிகையாளர் பாலு தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஆரம்பத்தில் ஸ்லிம்மாக இருந்த நடிகை இப்பொழுது பேரழகியாக மாறி இருக்கிறார். மேலும், சில நடிகைகள் தங்கள் உடம்பை ஒர்க்கவுட் செய்து பிட்டாக வைத்திருக்கிறார்கள்.

 

ஆனால், இவர் தனது உடல் அமைப்பை பெரிதாக வைத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஊசி போட்டு தனது உடல் அமைப்பை பெரிதாக ஆக்கி விட்டார் என்று கூட பேசப்பட்டு வருகிறது. மேலும், பட வாய்ப்புகள் தற்போது இல்லை..

 

மேலும், இப்படி இவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் கேரளாவில் பல கடை திறப்பு நிகழ்ச்சிகளில் இவரைத்தான் அதிகமாக அழைத்து வருகிறார்கள். அந்த வகையில் இவர் வந்தால்

 

அதிகமாக கூட்டமும் வருகிறது. அதன் அடிப்படையில் இவரை கடை திறப்பு விழாவிற்கு அழைக்கிறார்கள். அந்த வகையில் ஒரு கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை அவர் சம்பளம் வாங்கி வருவதாக சினிமா பத்திரிக்கையாளர் பாலு தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.