நடிப்பை தொடர்ந்து முக்கிய இடத்தில் புதிய தொழிலை தொடங்கிய ரகுல் ப்ரீத் சிங்..!! வாழ்த்துக்கள் தெரிவித்த பிரபலங்கள்..!!

தமிழ் சினிமாவில் மலம் வரும் முக்கிய நடையில் ஒருவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங் என்பவர். இவரது நடிப்பை கடைசியாக வெளிவந்த திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அயலான் திரைப்படம் தான். அந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வர வாய்ப்பு பெற்றது.

 

அதன் முன்பாக தீரன் அதிகாரம் ஒன்று என் ஜி கே போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் பேசிக் கொண்டிருக்கும் ஹைதராபாத்தில் தனது முதல் உணவகத்தை திறப்பது சந்தோஷமாக இருக்கிறது.

 

எல்லோரும் சத்தான சுவையான உணவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உணவகத்தை திறந்து இருக்கிறோம் இங்கு பரிமாறப்படும் உணவு வகைகள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.