என்னது, குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கிக்கு திருமணமா.? மாப்பிள்ளை யார் தெரியுமா.? அவரே போட்ட பதிவு..

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் இன்று ஏராளமானவர்கள் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில்

 

ஆரம்பத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகையாக அறிமுகம் ஆகி அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று மக்கள் மத்தியில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான்

 

சிவாங்கி என்பவர். இப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக மூன்று சீசனில் இருந்து அதன் பிறகு குக்காகவும் மாறி உள்ளார். அதன் பிறகு பழைய நிறைய

 

இசை கட்சியர்களில் பங்கேற்பது வெளிநாட்டு நிகழ்ச்சியில் பாட்டு பாடுவதென பல விஷயத்தை செய்து வருகிறார் மேலும் இவர் சில திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தனது சமூக வலைதள பக்கத்தில் திருமணம் மற்றும் பிள்ளை பெற்றுக் கொள்வது குறித்து பதிவு வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் சிவாங்கி திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.