சற்றுமுன் உயிரிழந்த டேனியல் பாலாஜியின் அண்ணன் தமிழ் சினிமாவில் மூத்த நடிகரா.? யார் என்று தெரியுமா.?

தமிழ் சினிமாவில் நேற்று மிகப்பெரிய ஒரு துயரம் நடந்துள்ளது. ஆமாம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த டேனியல் பாலாஜி என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

 

இவருடைய மறைவு திரையுலகில் மிகப்பெரிய ஒரு அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

 

இவருக்கு 48 வயது தான் ஆகின்றது யோசித்து சீரியல் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் உள்ளனாக சினிமாவில் அறிமுகமான அருள்

 

பல திரைப்படத்தின் நடித்து வந்தவர் தனக்கென்று அடையாறு ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டு இருந்தார். மேலும், இவர் மறைந்த நடிகர் முரளியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அண்ணனின் பெயரை எந்த ஒரு இடத்திலும் பயன்படுத்தாமல்

 

தனது திறமையின் மூலம் மட்டும் சினிமாவில் தனக்கென்று அடையாளம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். மேலும் இவருடைய மறைவிற்கு பல திரைப்படங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.