என்னது, சிவாவின் அடுத்த படத்தின் சம்பளம் 150 கோடியா.? விஜயின் இடத்தை பிடித்து விட்டாரா.? தலையில் துண்டை போட்டு ஓடிய நடிகர்கள்..!!

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த தன்னுடைய 23 வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். அந்த வகையில் அவருடைய 23வது திரைப்படத்தின்

 

பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் போடப்பட்டது. மேலும், படவிடிப்பும் தற்பொழுது சிறப்பாக நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்திற்கும்

 

இசையமைப்பாளராக அனிருத் இசையமைக்க போவதாக தெரிவித்துள்ளார். மேலும், இவருக்கு ஜோடியாக நடிகை ருக்மணி கிடைக்கிற மேலும் பல இளம் நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடிக்கப் போவதாக

 

பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் விஜய் நடித்த சிவகார்த்திகேயன் தான் பிடிப்பார் என்று பலரும் தெரிவித்து வந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று இவருடைய

 

சம்பளம் 150 முதல் 200 கோடி வரை இருக்கும் என தெரிவித்து வந்தது. ஆனால், இவருடைய சம்பளம் கிடையாது படத்தின் பட்ஜெட் தான் 150 லிருந்து 200 கோடி வர இருக்கும் என சினிமா துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.