ஒரு பாடலுக்கு மட்டும் கோடிக்கணக்கில் செட் அமைத்த சங்கர்..!! கேம் சேஞ்சர் படத்தின் பாடல் மட்டும் புகைப்படம் உள்ளே..!!

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் சங்கர். மேலும், இவர் தற்பொழுது இந்தியன் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

 

அதை தொடர்ந்து அதே சமயத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து கேம் சென்டர் என்ற திரைப்படத்தின் இயக்கி வருகிறார். மேலும், இந்த இந்த திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.

 

இப்படி இருக்கும் இடையில் சைவத்தில் இந்த திரைப்படத்தில் உள்ள பாட்டு வெளியாகி உள்ளது. அதில் மிகவும் பிரம்மாண்டமாக செட் அமைத்து அந்த பாடலை எடுத்துள்ளார். இதற்கு மற்றும் கிட்டத்தட்ட கோடிக்கணக்கில் செலவு செய்ததாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.