பாத்டப்பில் உட்கார்ந்த படி போஸ் கொடுத்த நடிகை அனிகா..!! 19 வயதில் எல்லை மீறிய நடிகை லேட்டஸ்ட் கிளிக்..!!

ஆரம்பத்தில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தொடங்கி அதன் பிறகு தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர்தான் அனிகா என்பவர். இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து அடுத்த படியாக மிருதன் விசுவாசம் போன்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று மலையாளத்தில் வெளிவந்த ஒரு படத்தில் கதாநாயகி நடித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், அந்த திரைப்படத்தில் சில நெருக்கமான காட்சிகளிலும்

 

இவர் நடித்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தனுசுவின் 50-வது படத்தில் இவர் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில்

 

சமீபத்தில் பாத்டப்பில் இருக்கும்படி என புகைப்படத்தை நடிகை அனிகா சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ஏராளமான ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகிறார்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.