நான் உண்ணும் அதை ஆபரேஷன் செய்யவில்லை.? ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க.? ரொம்ப கஷ்டமா இருக்கு.. கீர்த்தி சுரேஷின் வேதனை..!!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடியில் ஒருவராக தான் இருந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் சமீபத்தில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகமாக இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் மகாநதி படம் முடிந்த பிறகு கடுமையாக உடற்பயிற்சி செய்து டிக்கெட் தட்ட 10 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இதை பார்த்த பலரும் நீங்கள் ஆப்ரேஷன் எதையும் செய்து கொண்டீர்களா என்றெல்லாம் கேட்கிறார்கள் நான் ஒன்னும் ஒரு மாதம் அல்லது

 

இரண்டு மாதத்தில் உடல் எடையை குறைக்கவில்லை கிட்டத்தட்ட 8 மாதத்தில் என்னுடைய 10 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளேன் தயவு செய்து இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்னுடைய கடுமையான உடற்பயிற்சியும் உணவு முறையில்தான் என்னுடைய எடையை குறைக்க உதவியது என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.