கணவரை புரிந்து வாழ்ந்துவரும் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா..!! கொஞ்சம் கூட சோகம் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்கள்.?

இயக்குனர் சங்கர் இந்திய சினிமாவில் பிரபலன் இயக்குனர்களின் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இவர் தற்பொழுது நடிகர் கமலை வைத்து இந்திய இரண்டாம் பாகத்தையும் நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

 

எப்படி இருக்கும் நிலையில் இவருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். அந்த வகையில் மூத்த மகள் ஐஸ்வர்யா என்பவர் சமீபத்தில் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவருடைய இரண்டாவது மகள் அதிதி சங்கர் தற்பொழுது பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மூத்த மகள் திருமணமான ஒரே மாதத்தில்

 

கணவரை பிரிந்து தற்பொழுது அவருடைய அப்பாவுடன் இருந்து வருகிறார். மேலும், விவாகரத்து பெற போவதாக தெரிவித்துள்ளார். மேலும், திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆனால் மட்டுமே விவாகரத்து

 

பெற முடியும் என்ற காரணத்தினால் தற்பொழுது அவர் காத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது தங்கை மற்றும் தம்பியுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படம் வெளியிட்டுள்ளார்…

 

 

Comments are closed.