இந்த நடிகை மீது ஆசைப்பட்ட விஜய்..!! கிடைப்பது என்னமோ கீர்த்தி தான்.? முகத்துக்கு நேராக சொன்ன விஜய்..!!

நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கென்ற ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

தற்போது இவருடைய 68வது திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்ரபோய் இயக்கத்தில் ஏசிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார்கள்.

 

இதனை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கீர்த்தி சுரேஷ் உடன் பைரவா சர்க்கார் ஆகிய இரண்டு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

இப்படி இருக்கும் நிலையில் அந்த நேரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சார் நீங்கள் தீபிகா படுகோனுடன் நடிகர் சரியாக இருக்கும் கண்டிப்பா அவருடன் நடிக்க வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

 

அதற்கு நடிகர் விஜய் எனக்கும் தீபிகாவுடன் நடிப்பதற்கு ஆசைதான் என்ன பண்றது கிடைப்பதெல்லாம் கீர்த்தி தானே என்று அவரை களாக்கும் படி முகத்துக்கு நேராக நடிகை விஜய் சொல்லி உள்ளார்…

 

 

 

 

Comments are closed.