க்யூட்டாக போஸ் கொடுக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா.? தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் கலக்கி நடிகர்..!!

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் என்பது மட்டும் தொண்ணூறுகளில் பிரபலமாக திகழ்ந்து வந்தவர்கள் இன்று பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் நடிகை தேர்ந்தெடுத்து

 

தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை நடிக்க வைத்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் பிரசாந்த் என்பவரும் ஒருவர் இவரும் பல ஆண்டுகளாக பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில்

 

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவருடைய 68-வது திரைப்படத்தில் முக்கிய வேலைகள் அடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். அப்படி இருக்கும் இவருடைய சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

 

Comments are closed.