அடையாளம் தெரியாத அளவிற்கு மெலிந்து போன ஜனகராஜ்..!! வீடியோவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ஜனகராஜ் என்பவர். இவரை கண்டுபிடித்துள்ளது பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த

 

நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் பட 96 படத்தில் ஒரு சிறு கதை பத்து இடத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் பார்ப்பதற்கு உடல் மெலிந்து காணப்பட்டுள்ளார். அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்..

 

 

 

Comments are closed.