பிரபலத்தின் மகள் திருமணத்தில் ஒன்று கூடிய 80ஸ் பிரபலம்.? வைரலாகும் காட்சி உள்ளே..!!

தமிழ் சினிமாவில் 80 களில் கலக்கிய பிரபலங்கள் அவளை வெளியில் யாராலும் மறந்துவிட முடியாது. அந்த வகையில் அவர்கள் தற்பொழுது ஒரு சிலர் மட்டும் சினிமாவில் நடித்து வருகிறார்கள் மற்றவர்கள் சினிமாவில் இருந்து ஒதுக்கி இருக்கிறார்கள்.

 

ஆனால், அவர்கள் தங்களுடன் பணியாற்றிய மகன் அல்லது மகளின் திருமணத்தின் பொழுது எல்லோரும் சந்தித்துக் கொண்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் 80கள் மட்டும்

 

90கள் பிரபலமாக இருந்து வந்த நடிகர் ரகுமானின் மகள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது…

 

Comments are closed.