கல்யாணத்திற்கு பிறகு இதை செய்யாமல் நிறுத்தி விட்டீர்களா.? எப்படி எல்லாம் கேட்கிறார்கள்.. ஜிவி பிரகாஷின் மனைவி வேதனை.?

தமிழ் சினிமா பிரபல பின்னணி பாடகி ஆகலாம் வந்து கொண்டிருந்தவர் தான் சைந்தவி. இவர் 2005இல் அன்னியன் திரைப்படத்தில் மூலம் பாடகர் ஆக அறிமுகமானார். அதன் பிறகு பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் பல சூப்பர் ஹிட் பாடங்களை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் இவர் தன்னுடைய பள்ளி நண்பனாக இருந்த ஜிவி பிரகாஷ் திருமணம் செய்து கொண்டுள்ளார் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் என்னிடம் வந்து திருமணத்திற்கு

 

பிறகு நீங்கள் பாடுவதை நிறுத்தி விட்டீர்களா ஏன் பாடுவதில்லை இப்படி எல்லாம் கேட்கின்றார்கள். ஏன் இப்படி கேட்கின்றீர்கள் நான் எங்கேயும் போகல. இங்கே தானே நிறைய பாடல்கள் பாடி வருகின்றேன் என்று அவர் மனைவி பதில் அளித்துள்ளார்…

 

Comments are closed.