200 குடும்பத்திற்கு லட்ச கணக்கில் உதவி செய்து KPY பாலா..!! புயலில் தத்தளித்த மக்களுக்கு பாலாவின் மிகப்பெரிய உதவி.. வெளிவந்த வீடியோ இதோ..

இந்த காலகட்டத்தில் சினிமாவில் வருவதற்கு முன்பாக அவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சி அல்லது சீரியல் மூலம் நடித்து அதன் பிறகு சினிமாவுக்குள் வந்து கொண்டிருக்கின்றார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில்

 

பல ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி இதன் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் பாலா என்பவர். இவர் அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில்

 

கோமாளியாக இருந்த எல்லோரையும் நகைச்சுவையாக கலாய்த்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் தனது சொந்த செலவில் சிறுவர்களே படிக்க பண உதவி செய்து வருகின்றார். மேலும், பெரியவர்களுக்கு உதவி செய்வது போன்ற ஏராளமாக செய்து இதை செய்து கொண்டு இருக்கிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் புயலின் காரணமாக ஏராளமான இடத்தில் மழை நீர் தேக்கம் அதிகமாக இருக்கின்றது. அதனால் மக்களுக்கு தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட

 

வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் kpy பாலா தன்னிடம் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதனை பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்…

 

 

Comments are closed.