என்னுடைய தந்தை இப்படிப்பட்டவர் தான்.? அதை நானே ஒப்புக்கொள்வேன்..!! திடிரென்று சர்ச்சை ஏற்படுத்திய மகள் ஸ்ருதிஹாசன்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக வளர்ந்து கொண்டு இருப்பவர் தான் நடிகர் கமல். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்த தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் பிரம்மாண்டமாக கடந்த ஏழாம் தேதி இவர் தன்னுடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ள மேலும் இவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து பல அரசியல் பிரபலங்கள் மற்றும்

 

சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். மேலும், நேரில் சென்று பல பிரபலங்கள் வாழ்த்தி உள்ளார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் பிரபலங்கள் வெளியிட்டுள்ளார்கள்.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வருவதில் சில பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் இவர் வெளியேற்றிய பிரதீப் என்பவரை பற்றி

 

பல விவாதங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர் வெளியே அனுப்பிவிடு தவறு என்று பலரும் கருத்து தெரிவித்து அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

 

அந்த வகையில் என்னுடைய அப்பா எப்பொழுதும் சிறந்த மனிதர் என்று குறிப்பிட்டு அவரது மகள் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ மட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது…

 

 

Comments are closed.