73 வயதில் ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பா.? ரஜினி சமாதித்தால் நான் அவரை வைத்து படம் எடுப்பேன்..!! இந்த மாபெரும் இயக்குனரா இப்படி சொன்னது.?

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் என்றும் முன்னணி நடிகரின் ஒருவராக வரம் வந்து கொண்டிருக்கின்றார். இவருக்கு தற்போது 73 வயது ஆகின்றது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.

 

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு அடுத்தபடியாக லோகேஷ் கூட்டணியில் அடுத்த திரைப்படத்தின் நடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றார். இதனை தொடர்ந்து ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

 

அது என்னவென்றால் நடிகை ரஜினியின் 73 வயதில் கூட இவருக்கு ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது. அந்த வகையில் அவெஞ்சர் பட இயக்குனர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் பொழுது

 

இந்தியாவில் எந்த நடிகரை நடிக்க வைப்பீர்கள் உங்கள் படத்தில் என்று கேட்டதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் ரஜினியை நடிக்க வைப்பேன் என்று கூறியுள்ளார். ஏனென்றால் ஏற்கனவே ரஜினியின் எந்திரன் படத்தில்

 

அவர் ரோபோவாக மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அதை பார்த்து நானே மிரண்டு விட்டேன்.. அதனால் கண்டிப்பாக ரஜினி சம்மதித்தால் என்னுடைய படத்தில் நான் நடிக்க வைப்பேன் என்று அவன் செஸ் பட இயக்குனர் வெளிப்படையாக பேசியுள்ளார்…

 

 

 

 

Comments are closed.