சிட்டி பாபுவின் மகள் யார் தெரியுமா.? அவரும் ஒரு சினிமா பிரபலமா.? இதுவரை வெளிவராத புகைப்படம்..!!

சினிமாவில் ஏராளமான நகைச்சுவை கலைஞர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகரும் தொகுப்பாளருமான சிட்டிபாபு என்பவர் இவர் தமிழ் திரையுலகில் துணை நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அசத்தப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்துள்ளார். இவரைக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் சினிமாவில் வருவதற்கு முன்பாக தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அதன் பிறகு ஜெயம் டிவி ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியை இருந்து வந்துள்ளார் அதன் பிறகு இவர் 2002 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம்

 

இயக்கத்தில் வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவில் குழு அறிமுகமானார். அதன் பிறகு சினிமா பயணம் இவருக்கு தொடங்கி இருந்தது. மேலும், இவர் பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்தில்

 

இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி பிரபலமாக திகழ்ந்து வந்த இவர் மூளைகட்டி சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

 

அதன் பிறகு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு பல திரைப்படங்களை அதிருச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு அப்பொழுது வயது 49 தான்..

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.